அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 28-Sep-2022

விஷ்ணுராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (27.09.2022)

அண்ணன் விஷ்ணு ராம் நினைவஞ்சலி நற்கொடை நிகழ்ச்சி (27/09/2022) செவ்வாய்கிழமை காலை 10.00 மணி TCOA சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் மறைந்த அண்ணன் விஷ்ணு ராம் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி அமராவதி பாளையம் பெருந்தொழுவு ரோட்டில் உள்ள மகாத்மா கருணை இல்லத்திற்கு தேவையான மளிகை பொருட்களை TCOA பப்ளிக் பவுண்டேஷன் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தாலுக்கா நிர்வாகிகள் மற்றும் ஆபரேட்டர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

நன்றி
TCOA
பப்ளிக் பவுண்டேஷன் திருப்பூர் மாவட்டம்