அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 28-Sep-2022

மறைந்த தெய்வத்திரு மாநிலத் துணைத் தலைவர் திரு.விஷ்ணுராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (27.09.2022)

விஷ்ணுராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி இருளப்பபுரத்தில் நடைபெற்றது நிகழ்வில் மாநிலதலைவர் வீரமுத்து, மாநில பொதுசெயலாளர் வெள்ளைசாமி, மாநில துணைதலைவர் தாமோதரன்  மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள்  அன்னாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உடம்பில்  ஒருபாகம் செயலிழந்த  சபையார்குளம் பகுதியை சார்ந்த ஒருவருக்கு மருத்து செலவினங்களுக்கு 10000/- ருபாயும் நாகர்கோவில் சேவாபாரதி நடத்தும் அபயகேந்திரத்தில் ஆதரவற்றவர்களுக்கு மூன்றுவேளை உணவும் ஆடையும் வழங்கபட்டது