அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 26-Sep-2022

புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நமது சங்கத்தின் மாநில தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது (24.09.2022)

இன்று TCOA பப்ளிக் பவுண்டேஷன் மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நமது சங்கத்தின் மாநில தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.