அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 20-Sep-2022

விஷ்ணு ராம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் TCOA பப்ளிக் பவுண்டேஷன் சார்பாக கல்லூரி மாணவிகளுக்கான தானியங்கி நாப்கின் இயந்திரம் வழங்கப்பட்டது (19.09.2022)

மறைந்த தோழர் திரு.விஷ்ணு ராம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் TCOA பப்ளிக் பவுண்டேஷன் சார்பாக கல்லூரி மாணவிகளுக்கான தானியங்கி நாப்கின் இயந்திரம் வழங்கப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் திரு.தணிகைவேல், விழுப்புரம் மாவட்ட செயலாளர் திரு.பிரகதீஸ்வரன், மாநில துணைச் செயலாளர் திரு.கந்தன் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், செஞ்சி வட்ட ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் திரு.கந்தன் ரத்ததானம் வழங்கி முகாமை சிறப்பித்தார்.இந்த விழாவினை மேல்மலையனூர் திரு.தயானந்தன் முன்னின்று ஏற்பாடுகள் செய்து  நடத்தினார்.