அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 05-Sep-2022

கண்ணீர் அஞ்சலி

திருவையாறு தாலுக்கா, இராயம்பேட்டை இன்பேண்ட் கேபிள் டிவி உரிமையாளரும், நமது தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கத்தின் (TCOA) உறுப்பினருமாகிய திரு.H.இராபர்ட் அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்கிற தகவல் மிக வருத்தமாக உள்ளது. அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர்கள், உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம் (TCOA )சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.