அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 30-Aug-2022

கண்ணீர் அஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிளை பூதபாண்டி TCOA ஆப்ரேட்டர் வினிஷ்  நேற்று காலமானர் அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 5:30  மணிக்கு நடைபெறும் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்திற்கு மாநில தலைமையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு
TCOA மாநிலத் தலைமை