அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 20-Jun-2022

நீத்தார் நிதி வழங்கப்பட்டது (19.06.2022)

நமது TCOA ஊத்துக்குளி  தாலுக்கா ஆப்ரேட்டர் முத்துசாமி அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு நமது TCOA திருப்பூர்  மாவட்ட சங்கத்தின் சார்பாக ரூபாய் 25 ஆயிரம் நீத்தார் நிதி மாநிலத் தலைவர் வீரமுத்து அவர்கள் வழங்கினார்.