அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 25-May-2022

கண்ணீர் அஞ்சலி (23.05.2022)

அனுப்பர்பாளையம் புதூர்  TOP STAR NETWORKS திரு ஈஸ்வரன் ( MD ) அவர்களின் இளைய மகன் திரு ரவி பிரதாப் அவர்கள் நேற்று முன்தினம்  விபத்தில்  காயமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் அகால மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.