தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின்.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை. தாலுகாவின் முன்னணி ஊழியர் மூத்தவர்.N. R. T. லட்சுமணன் அவர்கள் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்பதை கேட்டு மாநில தலைமை மிகவும் வருந்துகிறது சங்கத்தில் உறுதியும் நம்பிக்கையும் கொண்ட அன்னாரின் இழப்பு சங்கத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும் அன்னாரின் குடும்பத்திற்கும் ராமநாதபுரம் கேபிள் ஆபரேட்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை மாநில தலைமை தெரிவித்துக் கொள்கின்றது.