அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 13-Oct-2023

திருநெல்வேலி மாவட்ட மாநாடு

??தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் TCOA? ?திருநெல்வேலி மாவட்ட மாநாடு இன்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. ?500க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். ?..நிறுவனத்தலைவரின் சரவெடி எழுச்சியுரை... ?..சிறந்த மதிப்பெண் பெற்ற ஆபரேட்டர்கள் வாரிசுகளுக்கு பரிசுகள்... ?.. நலத்திட்ட உதவிகள்,ஆடல்பாடல் நிகழ்ச்சிகள்... ?.. மாநில நிர்வாகிகளின் வாழ்த்துரை என மாலை கூட்டம் ஒரு சிறப்பான அரங்கம் நிறைந்த குடும்பவிழாவாக நடைபெற்றது...?