அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 12-Oct-2023

விருதுநகர் மாவட்ட மாநாடு

✳️✳️TCOA விருதுநகர் மாவட்ட மாநாடு இன்று மாலை சிவகாசியில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஆபரேட்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். TCOAஅறக்கட்டளை சார்பில் மறைந்த ஆபரேட்டர்கள் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.✳️✳️