அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 11-Oct-2023

மதுரை மாவட்ட மாநாடு

TCOA மதுரை மாவட்ட மாநாடு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனத்தலைவர் சிறப்புரை ஆற்றி சிறப்பான அறிவிப்புகளை அறிவித்தார்கள். மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். இன்றைய கூட்டத்தில் ரூ.8.5 இலட்சத்திற்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தார்கள்.