அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 11-Oct-2023

சிவகங்கை மாவட்ட மாநாடு

♦️✨ தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)♦️✨ சிவகங்கை மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனத்தலைவரின் எழுச்சியுரை மிக உற்சாகமாக அமைந்தது. மாநில நிர்வாகிகள் நிர்வாகிகளின் சிறப்புரைகளுடன், நலத்திட்ட உதவிகள், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் என மாநாடு சிறப்பாக நடைபெற்றது.✨✨