அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 04-Oct-2023

கோவை மாவட்ட மாநாடு

?? தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) ? கோவை மாவட்ட மாநாடு இன்று காலை பொள்ளாச்சியில் மிக விமரிசையாக நடைபெற்றது.? கலைநிகழ்ச்சிகள், மாவட்ட, மாநில நிர்வாகிகளின் சிறப்பான வாழ்த்துரை, கேரள மாநில KCCL நிர்வாகிகள் பங்கேற்பு என வண்ணமயமான மாநாடாக நடைபெற்றது. ? ஆபரேட்டர் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு..?? நிறுவனத்தலைவரின் எழுச்சியுரை கேட்டு அரங்கமே கைத்தட்டலில் களைகட்டியது.??