அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 04-Oct-2023

சேலம் மாவட்ட மாநாடு

TCOA சேலம் மாவட்ட மாநாடு இன்று காலை வாழப்பாடியில் நடைபெற்றது.நிறுவனத்தலைவர் தலைமையில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.