அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 03-Oct-2023

தர்மபுரி மாவட்ட மாநாடு

தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் TCOA தர்மபுரி மாவட்ட மாநாடு இன்று மாலை நடைபெற்றது. மாநில நிர்வாகிகளின் விளக்கவுரை, TIC FIBER பற்றிய விழிப்புணர்வு தகவல்கள், சங்க செயல்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் இறுதியாக நிறுவனத்தலைவரின் எழுச்சியுரை என கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.