அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 03-Oct-2023

நமது மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் திரு விஷ்ணு ராமன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

நமது மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் திரு விஷ்ணு ராமன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மத்திய சென்னை மாவட்டம் சார்பாக அவருக்கு மலர் அஞ்சலி செய்து  நூற்றுக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் TCCL  MD திரு நாகமாணிக்கம் அவர்கள் மத்திய சென்னை மாவட்டம் செயலாளர் திரு மதுரை முத்து பொருளாளர் திரு செல்வராஜ் அவர்கள் அயனாவரம் பகுதி செயலாளர் திரு அரி நாராயணன் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் திரு குமார் அவர்கள் செயலாளர் திரு செல்வம் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் திரு ஹிதாயத் பாஷா அவர்கள் செயலாளர் திரு நாகூர் மீரான் அவர்கள் எழும்பூர் பகுதி தலைவர் திரு தென்றல் ரசூல் அவர்கள் செயலாளர் திரு தா பிரகாஷ் அவர்கள் அண்ணா நகர் பகுதி செயலாளர் திரு கார்த்திகேயன் அவர்கள் பொருளாளர் திரு ராமதாஸ் அவர்கள் ஆயிரம் வழக்கு பதிவு துணை செயலாளர் திரு அப்பாஸ் மற்றும் Tccl  டெக்னிக்கல் ஹெட் திரு மணி அண்ணன் அவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தார்கள்