அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 26-Sep-2023

தென்சென்னை மாவட்ட மாநாடு

TCOA தென்சென்னை மாவட்ட மாநாடு இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவனத்தலைவர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்டத்தில் மறைந்த ஆபரேட்டர் குடும்பத்தினருக்கு சங்கத்தின் சார்பில் குடும்ப நல நிதி ரூபாய் ஒரு இலட்சம் கொடுக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து தென் சென்னை மாவட்டம் சார்பில் நமது அறக்கட்டளைக்கு ரூபாய் 22ஆயிரம் நன்கொடையாக அளித்தனர்.