அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 25-Sep-2023

செங்கல்பட்டு மாவட்ட மாநாடு

?தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)? ♦️ செங்கல்பட்டு மாவட்ட மாநாடு இன்று மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. ⚡நிறுவனத்தலைவர் திரு.சகிலன் எழுச்சிமிகு உரை ஆற்றினார்.⚡ ?TIC Fiber திட்டங்கள் குறித்து திரு.தணிகைவேல் விளக்கங்கள் அளித்து பேசினார். ✳️மாநில தலைவர் திரு.வீரமுத்து சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கங்கள் அளித்து பேசினார்.✳️ ?மாநில பொதுச் செயலாளர் திரு. வெள்ளைச்சாமி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வாழ்த்துரை வழங்கினார். ?மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன் அறக்கட்டளை செயல்பாடுகள் குறித்து விளக்கங்கள் அளித்தார். ?தமிழகம் முழுவதிலிருந்தும் மாநில உயர்மட்டகுழு உறுப்பினர்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்கள். ?கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.