அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 19-Sep-2023

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக TCOA கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக TCOA கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து நியமனம் செய்யப்பட்டது. ராசிபுரம் தாலுகா வடுகம்பாளையம்  தி௫ C.அங்கமுத்து  (அரசு கேபிள் ஆப்ரேட்டர் ) சமீபத்தில் காலமானார்  நமது சங்கத்தில் உறுப்பினர் பதிவு செய்தி௫ந்ததால் நீத்தார் நிதி ₹ 25000 அவரது மகன் தி௫்.A.சதிஷ் அவர்களிடம் இன்றைய கூட்டத்தில் வழங்கப்பட்டது.