அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 19-Sep-2023

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கூட்டம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கூட்டம் 14 9 2023 வெங்கடேஸ்வரா ஹோட்டலில் நடைபெற்றது நமது சங்கத்தின் உறுப்பினர் திரு ராமசாமி அவர்களின் மகன் பிரவீன் அவர்களுக்கு திருமண உதவித்தொகை ரூபாய் 10,000 காசோலை வழங்கப்பட்டது நமது சங்கத்தின் உறுப்பினர் திரு அன்பரசு காலமானதால் அவர்களது மனைவி கவிதா அவர்களுக்கு இறப்பு நிதி ரூபாய் 75,000 காசோலை வழங்கப்பட்டது