அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 15-Sep-2023

TCOA பொன்னேரி கும்மிடிப்பூண்டி தாலுக்கா கூட்டம் இன்று காலை நடைபெற்றது

TCOA பொன்னேரி கும்மிடிப்பூண்டி தாலுக்கா கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் திரு.தணிகைவேல் TIC Fiber இன்டர்நெட் தொழில்நுட்ப மேம்பாட்டில் கேபிள் ஆபரேட்டர்கள் ஈடுபாடு குறித்து விளக்கவுரை ஆற்றினார். சங்க செயல்பாடுகள் குறித்து திரு.வெள்ளைச்சாமி சிறப்புரை ஆற்றினார். திருவள்ளூர் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்துவது குறித்து திரு.சேகர் ஆலோசனைகள் வழங்கி பேசினார். சங்க உறுப்பினர் சேர்க்கை அவசியம் குறித்து திரு.பாபு விளக்கங்கள் அளித்தார். மாவட்ட தலைவர் திரு.ஏழுமலை, மாவட்ட செயலாளர் திரு.கோபு, மாவட்ட பொருளாளர் திரு.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொன்னேரி நூற்றிற்க்கும் மேற்பட்ட கும்மிடிப்பூண்டி தாலுக்கா ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.