அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 28-Sep-2021

கண்ணீர் அஞ்சலி (நாள் : 27.09.2021)

நமது சங்கத்தின் மாநில துணைத் தலைவர் திரு.விஷ்ணு ராம் அவர்கள் இறந்த செய்தியை மனம் ஏற்க மறுக்கிறது. சங்கத்தின் தூணாக பல கருத்துக்களை ஆணித்தரமாக அவற்றை சொல்லில் மட்டுமல்லாமல் தனது செயலிலும் காட்டக்கூடிய ஒரு மாபெரும் மனிதர். மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக கன்னியாகுமரி மாவட்டத்தை வழிநடத்திய அவருடைய இழப்பு நமது சங்கத்திற்கு மட்டுமல்ல சங்கத்தின் அனைத்து ஆபரேட்டர்களுக்கும் தாளா அதிர்ச்சியும் தாங்க முடியா துயரமும் தரக்கூடியதாக உள்ளது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் நமது டி சி ஒ ஏ மற்றும் டி சி ஓ ஏ அறக்கட்டளையின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🏽😭😭😭